speaker-photo

Prof. Paul Rohan

Committee Members
HoD, Department of Christian & Islamic Civilization, University of Jaffna Rev. Prof. J.C. Paul Rohan is a Roman Catholic Priest from the Diocese of Jaffna, Sri Lanka. He is a Professor in Christian Studies and currently serves as the Head of the Department of Christian and Islamic Civilizations at the University of Jaffna. He has authored and edited several books on Christian philosophy and theology, and has contributed extensively to academic journals and reviews, where he examines the intersections of faith, ethics, language and cultural engagement. Complete academic portfolio is on ORCID: https://orcid.org/0000-0002-6785-4778 பேராசிரியர் அருட்தந்தை J.C. போல் றொகான் இலங்கை, யாழ்ப்பாண மறைமாவட்டத்தைச் சேர்ந்த உரோமன் கத்தோலிக்க குரு ஆவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கிறிஸ்தவக் கற்கைகளில் பேராசிரியர் நிலையில் உள்ளதுடன், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய நாகரிகங்கள் துறையின் தலைவராகவும் பணியாற்றி வருகின்றார். கிறிஸ்தவ மெய்யியல் மற்றும் இறையியல் தளங்களில் குறிப்பிடத்தக்க பல ஆய்வு நூல்களை ஆக்கியும் தொகுத்தும் வெளியிட்டுள்ள இவரது ஆக்கங்கள், சர்வதேச மட்டத்திலான கல்விசார் ஆய்விதழ்களில் இடம்பெற்றுள்ளன. இவரது புலமைத்துவப் பங்களிப்புகள் குறிப்பாக, நம்பிக்கை, அறவியல், மொழி மற்றும் கலாசார ஈடுபாடுகள் ஆகியவற்றிற்கு இடையிலான நுணுக்கமான இடைவினைகளையும் தொடர்புகளையும் ஆழமாகப் பகுப்பாய்வு செய்வதனை இலக்காகக் கொண்டுள்ளன.